Skip to content
NIX AQUA TECH
NIX Agencies poster: 100 LPH RO PlantFitted by the shopOrder now

Tap to open the full image.

Commercial Water Treatment

100 LPH RO Plant

FRP pre-filter வெசல், 4040 membrane கொண்ட 100 LPH RO skid. உணவகம், பள்ளி, சிறிய industrialகளில் நாங்கள் அதிகம் பொருத்தும் plant.

  • ஒரு நாளைக்கு சுமார் 1000 லிட்டர்
  • வாடிக்கையாளர் இடத்தில் பொருத்திய Photo
  • Storage, UV, dosing option

Specifications

Confirm the exact model and figures at the shop or on WhatsApp.

100 LPH RO Plant
Usage
உணவகம், பள்ளி, சிறிய industrial
Flow rate
100 LPH (லிட்டர் / மணி)
Purification
FRP pre-filter வெசல், cartridge filter + RO
Material
SS skid, FRP வெசல்
Colour
நீலம்
RO membrane
TFC 4040
RO membranes
1
Voltage
சிங்கிள் ஃபேஸ் 220 V
Frequency
50 Hz
Power source
மின்சாரம்
Country of origin
இந்தியாவில் தயாரிப்பு

Typical specification. Confirm the exact model at the shop.

Usage

ஹோட்டல், உணவகம், மருத்துவமனை, பள்ளி, அலுவலகம், can தண்ணீர் தொழிலுக்கு 25 முதல் 500 LPH RO plant. SS frame, பிராண்டட் membrane, உங்கள் இடத்திலேயே பொருத்துகிறோம்.

  1. ஹோட்டல், உணவகம்

    சமையலறை, குடிநீர், ice machine-க்கு 25 முதல் 100 LPH.

  2. மருத்துவமனை, கிளினிக்

    Ward, lab, dialysis pre-treatment-க்கு UV உடன் 50 முதல் 250 LPH.

  3. பள்ளி, கல்லூரி, விடுதி

    Storage tank, பல tap உடன் 100 முதல் 500 LPH.

  4. Can தண்ணீர் தொழில்

    Ozonation, bottle rinsing option உடன் 250 முதல் 500 LPH plant.

This opens WhatsApp with your message. The site does not store it.

CallWhatsAppMap