Skip to content
NIX AQUA TECH
NIX Agencies poster: 250 LPH RO PlantRepresentative imageOrder now

Tap to open the full image.

Commercial Water Treatment

250 LPH RO Plant

ஹோட்டல், மருத்துவமனை, விடுதி, canteen-க்கு 250 LPH RO plant. FRP வெசல், SS skid, raw water-ஐப் பொறுத்து ஒன்று அல்லது இரண்டு 4040 membrane.

  • ஒரு நாளைக்கு சுமார் 2500 லிட்டர்
  • 50–60% recovery
  • விலை சொல்லும் முன் site survey

Specifications

Confirm the exact model and figures at the shop or on WhatsApp.

250 LPH RO Plant
Usage
ஹோட்டல், மருத்துவமனை, விடுதி, industrial canteen
Flow rate
250 LPH (லிட்டர் / மணி)
Material
SS skid, FRP வெசல்
Colour
நீலம்
RO membrane
TFC 4040
RO membranes
1 முதல் 2
Water recovery
சுமார் 50% முதல் 60%
Weight
சுமார் 240 கிலோ
Dimensions
91 × 152 × 152 செ.மீ
Voltage
சிங்கிள் ஃபேஸ் 220 V
Frequency
50 Hz
Power source
மின்சாரம்
Country of origin
இந்தியாவில் தயாரிப்பு

Typical specification. Confirm the exact model at the shop.

Usage

ஹோட்டல், உணவகம், மருத்துவமனை, பள்ளி, அலுவலகம், can தண்ணீர் தொழிலுக்கு 25 முதல் 500 LPH RO plant. SS frame, பிராண்டட் membrane, உங்கள் இடத்திலேயே பொருத்துகிறோம்.

  1. ஹோட்டல், உணவகம்

    சமையலறை, குடிநீர், ice machine-க்கு 25 முதல் 100 LPH.

  2. மருத்துவமனை, கிளினிக்

    Ward, lab, dialysis pre-treatment-க்கு UV உடன் 50 முதல் 250 LPH.

  3. பள்ளி, கல்லூரி, விடுதி

    Storage tank, பல tap உடன் 100 முதல் 500 LPH.

  4. Can தண்ணீர் தொழில்

    Ozonation, bottle rinsing option உடன் 250 முதல் 500 LPH plant.

This opens WhatsApp with your message. The site does not store it.

CallWhatsAppMap