Tap to open the full image.
250 LPH RO Plant
ஹோட்டல், மருத்துவமனை, விடுதி, canteen-க்கு 250 LPH RO plant. FRP வெசல், SS skid, raw water-ஐப் பொறுத்து ஒன்று அல்லது இரண்டு 4040 membrane.
- ஒரு நாளைக்கு சுமார் 2500 லிட்டர்
- 50–60% recovery
- விலை சொல்லும் முன் site survey
Specifications
Confirm the exact model and figures at the shop or on WhatsApp.
- Usage
- ஹோட்டல், மருத்துவமனை, விடுதி, industrial canteen
- Flow rate
- 250 LPH (லிட்டர் / மணி)
- Material
- SS skid, FRP வெசல்
- Colour
- நீலம்
- RO membrane
- TFC 4040
- RO membranes
- 1 முதல் 2
- Water recovery
- சுமார் 50% முதல் 60%
- Weight
- சுமார் 240 கிலோ
- Dimensions
- 91 × 152 × 152 செ.மீ
- Voltage
- சிங்கிள் ஃபேஸ் 220 V
- Frequency
- 50 Hz
- Power source
- மின்சாரம்
- Country of origin
- இந்தியாவில் தயாரிப்பு
Typical specification. Confirm the exact model at the shop.
Usage
ஹோட்டல், உணவகம், மருத்துவமனை, பள்ளி, அலுவலகம், can தண்ணீர் தொழிலுக்கு 25 முதல் 500 LPH RO plant. SS frame, பிராண்டட் membrane, உங்கள் இடத்திலேயே பொருத்துகிறோம்.
ஹோட்டல், உணவகம்
சமையலறை, குடிநீர், ice machine-க்கு 25 முதல் 100 LPH.
மருத்துவமனை, கிளினிக்
Ward, lab, dialysis pre-treatment-க்கு UV உடன் 50 முதல் 250 LPH.
பள்ளி, கல்லூரி, விடுதி
Storage tank, பல tap உடன் 100 முதல் 500 LPH.
Can தண்ணீர் தொழில்
Ozonation, bottle rinsing option உடன் 250 முதல் 500 LPH plant.
Brands available
Tap a brand to ask the price for this product.














