Tap to open the full image.
500 LPH RO Plant
Can தண்ணீர் தொழில், பெரிய விடுதி, industrialக்கு 500 LPH RO plant. இரண்டு membrane, antiscalant dosing, low-pressure cut-off உள்ள control panel.
- ஒரு நாளைக்கு சுமார் 5000 லிட்டர்
- 60% வரை recovery
- Can plant-க்கு ozonation, UV option
Specifications
Confirm the exact model and figures at the shop or on WhatsApp.
- Usage
- commercial / industrial
- Flow rate
- 500 LPH (லிட்டர் / மணி)
- Material
- FRP
- Colour
- நீலம்
- RO membrane
- TFC
- RO membranes
- 2
- Membrane housings
- 1
- Water recovery
- 60% வரை
- Weight
- சுமார் 300 கிலோ
- Dimensions
- 168 × 152 × 91 செ.மீ
- Voltage
- சிங்கிள் ஃபேஸ் 220 V
- Frequency
- 50 Hz
- Power source
- மின்சாரம்
- Country of origin
- இந்தியாவில் தயாரிப்பு
Typical specification. Confirm the exact model at the shop.
Usage
ஹோட்டல், உணவகம், மருத்துவமனை, பள்ளி, அலுவலகம், can தண்ணீர் தொழிலுக்கு 25 முதல் 500 LPH RO plant. SS frame, பிராண்டட் membrane, உங்கள் இடத்திலேயே பொருத்துகிறோம்.
ஹோட்டல், உணவகம்
சமையலறை, குடிநீர், ice machine-க்கு 25 முதல் 100 LPH.
மருத்துவமனை, கிளினிக்
Ward, lab, dialysis pre-treatment-க்கு UV உடன் 50 முதல் 250 LPH.
பள்ளி, கல்லூரி, விடுதி
Storage tank, பல tap உடன் 100 முதல் 500 LPH.
Can தண்ணீர் தொழில்
Ozonation, bottle rinsing option உடன் 250 முதல் 500 LPH plant.
Brands available
Tap a brand to ask the price for this product.














