Tap to open the full image.
Commercial Water Purifier
அலுவலகம், Visit, நிறுவனங்களுக்கு பிராண்டட் commercial purifier மற்றும் NIX assemble செய்த plant. எங்கள் குழுவே பொருத்துகிறது.
- உங்கள் ஆட்கள் எண்ணிக்கைப்படி capacity
- Local-ஆக பொருத்தி, Service
- AMC திட்டங்கள் உண்டு
Specifications
Confirm the exact model and figures at the shop or on WhatsApp.
- திறன்
- 25, 50, 100, 250, 500 LPH
- Membrane
- 4040 TFC, FRP / SS housing-ல் 1 முதல் 4
- முன் Purification
- Sand, carbon, micron cartridge, antiscalant dosing
- Frame
- SS 304 skid, powder-coat option
- மின்சாரம்
- 250 LPH வரை 220 V சிங்கிள் ஃபேஸ்; மேலே 415 V த்ரீ ஃபேஸ்
- Water recovery
- மூல நீரைப் பொறுத்து 40 முதல் 60 %
Typical range for this category. Exact figures depend on the model and your water test.
Usage
ஹோட்டல், உணவகம், மருத்துவமனை, பள்ளி, அலுவலகம், can தண்ணீர் தொழிலுக்கு 25 முதல் 500 LPH RO plant. SS frame, பிராண்டட் membrane, உங்கள் இடத்திலேயே பொருத்துகிறோம்.
ஹோட்டல், உணவகம்
சமையலறை, குடிநீர், ice machine-க்கு 25 முதல் 100 LPH.
மருத்துவமனை, கிளினிக்
Ward, lab, dialysis pre-treatment-க்கு UV உடன் 50 முதல் 250 LPH.
பள்ளி, கல்லூரி, விடுதி
Storage tank, பல tap உடன் 100 முதல் 500 LPH.
Can தண்ணீர் தொழில்
Ozonation, bottle rinsing option உடன் 250 முதல் 500 LPH plant.
Brands available
Tap a brand to ask the price for this product.














