Tap to open the full image.
Commercial Water Softener
ஹோட்டல், மருத்துவமனை, அபார்ட்மென்ட்டுக்கு indoor automatic softener. நாள் முழுவதும் soft water-க்கு அதிக resin.
- 2000 முதல் 10,000 LPH
- Boiler, geyser, laundry பாதுகாப்பு
- Site-ல் உள்ளே பொருத்திய Photo
Specifications
Confirm the exact model and figures at the shop or on WhatsApp.
- Usage
- வீடு, அபார்ட்மென்ட், ஹோட்டல், மருத்துவமனை
- Purification
- Ion-exchange resin; தானியங்கி timer / meter regeneration
- Material
- FRP வெசல், தானியங்கி digital control valve
- Colour
- நீலம்
- Flow rate
- வீடு / கட்டிடத்துக்கு ஏற்ப; தொட்டி Dimensions சொல்லுங்கள்
- Power source
- மின்சார valve, 220 V adaptor
- Country of origin
- இந்தியாவில் தயாரிப்பு
Typical specification. Confirm the exact model at the shop.
Usage
வீடு, அபார்ட்மெண்ட், ஹோட்டல், boiler-க்கு manual, automatic water softener. Geyser, tap, machine-ல் scale தடுக்கும்; தோல், முடிக்கு மென்மையான நீர்.
வீடு, வில்லா
மேல்நிலைத் தொட்டி line-ல் முழு வீட்டுக்கும் softener.
அபார்ட்மெண்ட்
எல்லா flat-க்கும் தொடர்ந்து soft water: automatic twin-tank unit.
ஹோட்டல், laundry
Geyser, washing machine, dishwasher பாதுகாப்பு; detergent குறைவு.
Boiler, cooling tower
Scale, tube failure தடுக்க boiler-க்கு முன் industrial softener.
Brands available
Tap a brand to ask the price for this product.






