Tap to open the full image.
100 LPH RO Plant
FRP pre-filter வெசல், 4040 membrane கொண்ட 100 LPH RO skid. உணவகம், பள்ளி, சிறிய industrialகளில் நாங்கள் அதிகம் பொருத்தும் plant.
- ஒரு நாளைக்கு சுமார் 1000 லிட்டர்
- வாடிக்கையாளர் இடத்தில் பொருத்திய Photo
- Storage, UV, dosing option
Specifications
Confirm the exact model and figures at the shop or on WhatsApp.
- Usage
- உணவகம், பள்ளி, சிறிய industrial
- Flow rate
- 100 LPH (லிட்டர் / மணி)
- Purification
- FRP pre-filter வெசல், cartridge filter + RO
- Material
- SS skid, FRP வெசல்
- Colour
- நீலம்
- RO membrane
- TFC 4040
- RO membranes
- 1
- Voltage
- சிங்கிள் ஃபேஸ் 220 V
- Frequency
- 50 Hz
- Power source
- மின்சாரம்
- Country of origin
- இந்தியாவில் தயாரிப்பு
Typical specification. Confirm the exact model at the shop.
Usage
ஹோட்டல், உணவகம், மருத்துவமனை, பள்ளி, அலுவலகம், can தண்ணீர் தொழிலுக்கு 25 முதல் 500 LPH RO plant. SS frame, பிராண்டட் membrane, உங்கள் இடத்திலேயே பொருத்துகிறோம்.
ஹோட்டல், உணவகம்
சமையலறை, குடிநீர், ice machine-க்கு 25 முதல் 100 LPH.
மருத்துவமனை, கிளினிக்
Ward, lab, dialysis pre-treatment-க்கு UV உடன் 50 முதல் 250 LPH.
பள்ளி, கல்லூரி, விடுதி
Storage tank, பல tap உடன் 100 முதல் 500 LPH.
Can தண்ணீர் தொழில்
Ozonation, bottle rinsing option உடன் 250 முதல் 500 LPH plant.
Brands available
Tap a brand to ask the price for this product.














