Skip to content
NIX AQUA TECH
NIX Agencies poster: Commercial Water SoftenerFitted by the shopOrder now

Tap to open the full image.

Water Softening Systems

Commercial Water Softener

ஹோட்டல், மருத்துவமனை, அபார்ட்மென்ட்டுக்கு indoor automatic softener. நாள் முழுவதும் soft water-க்கு அதிக resin.

  • 2000 முதல் 10,000 LPH
  • Boiler, geyser, laundry பாதுகாப்பு
  • Site-ல் உள்ளே பொருத்திய Photo

Specifications

Confirm the exact model and figures at the shop or on WhatsApp.

Commercial Water Softener
Usage
வீடு, அபார்ட்மென்ட், ஹோட்டல், மருத்துவமனை
Purification
Ion-exchange resin; தானியங்கி timer / meter regeneration
Material
FRP வெசல், தானியங்கி digital control valve
Colour
நீலம்
Flow rate
வீடு / கட்டிடத்துக்கு ஏற்ப; தொட்டி Dimensions சொல்லுங்கள்
Power source
மின்சார valve, 220 V adaptor
Country of origin
இந்தியாவில் தயாரிப்பு

Typical specification. Confirm the exact model at the shop.

Usage

வீடு, அபார்ட்மெண்ட், ஹோட்டல், boiler-க்கு manual, automatic water softener. Geyser, tap, machine-ல் scale தடுக்கும்; தோல், முடிக்கு மென்மையான நீர்.

  1. வீடு, வில்லா

    மேல்நிலைத் தொட்டி line-ல் முழு வீட்டுக்கும் softener.

  2. அபார்ட்மெண்ட்

    எல்லா flat-க்கும் தொடர்ந்து soft water: automatic twin-tank unit.

  3. ஹோட்டல், laundry

    Geyser, washing machine, dishwasher பாதுகாப்பு; detergent குறைவு.

  4. Boiler, cooling tower

    Scale, tube failure தடுக்க boiler-க்கு முன் industrial softener.

This opens WhatsApp with your message. The site does not store it.

CallWhatsAppMap